அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு ரூ.83 கோடி நிதி ஒதுக்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு இரண்டாவது முறையாக ரூ.1000 வழங்கப்படும் என கூறப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் காரணமாக நீடித்து வரும் ஊரடங்கால் வேலையிழந்து வீட்டில் முடங்கியிருக்கும் பல்வேறு அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு நிவாரண தொகையாக ரூ. 1000 வழங்கப்படும் என்று தமிழக அரசு ஏற்கனவே அறிவித்திருந்தது. இந்த நிலையில் தற்போது 2ம் முறையாக ரூ.1000 நிதி வழங்கப்படும் என்றும் அதற்கென ரூ.83 கோடி […]
