புதுச்சேரி மாநிலத்தில் கடந்த மாதம் வரை வட கிழக்கு பருவமழையால் பல்வேறு வீடுகள் சேதமடைந்துள்ளது. அதுமட்டுமில்லாமல் 5000க்கும் மேற்பட்ட ஹேக்டெர் விவசாய பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளது. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை கடந்த நவம்பர் 23 மற்றும் 24 ஆகிய தேதிகளில் மத்திய உள்துறை அமைச்சக இணைச் செயலாளர் ராஜீவ் சர்மா தலைமையில் 4 பேர் கொண்ட மத்திய குழு ஆய்வு செய்தனர். அதன் பிறகு முதல்வர் ரங்கசாமி தலைமை செயலகத்தில் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். அதன் பிறகு […]
