மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள சீர்காழி அருகே எருக்கூர் என்ற கிராமம் அமைந்துள்ளது. இங்கு ராமன்-சங்கீதா தம்பதியினர் வசித்து வருகிறார்கள். இந்த தம்பதிகளுக்கு அக்ஷிதா (5) என்ற பெண் குழந்தை இருந்தது. இந்த சிறுமி நேற்று மாலை வீட்டிற்கு அருகே விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது வீட்டின் அருகே நீர் பெருக்கெடுத்து ஓடிக் கொண்டிருந்தது. இந்த வாய்க்காலில் சிறுமி தவறி விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார். சிறுமியை நீண்ட நேரம் காணாததால் பெற்றோர் பல இடங்களில் தேடிப் பார்த்தபோது சிறுமி வாய்க்காலில் […]
