நிவர் புயலின் சோதனையான காலத்திலும் கூட நெட்டிசன்கண் மீம்ஸ் போட்டு நம்மை சிரிக்க வைத்து கொண்டிருக்கிறார்கள். கரையை கடந்த நிவர் புயல் தற்போது புதுச்சேரியில் இருந்து 50 கிலோமீட்டர் வடமேற்கே நிலப்பகுதியில் நிலை கொண்டிருக்கிறது. நேற்று இரவு 11.30 மணியளவில் புதுச்சேரி அருகே சரியாக அதிகாலை 2.30 மணிக்கு முழுவதுமாக புயல் கரையை கடந்தது. இந்நிலையில் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்துமோ என்ற அச்சத்திலும், எச்சரிக்கை உணர்வு மிகுந்த சூழலிழும் இருந்த போது பெரும்பாலான சேதத்தை ஏற்படுத்தவில்லை. ஆனால் […]
