நிவர் புயல் தற்போது புதுச்சேரியில் இருந்து 50கிலோ மீட்டர் தொலைவில் நிலப்பகுதியில் உள்ளது. கரையை கடந்த நிவர் புயல் தற்போது புதுச்சேரியில் இருந்து 50 கிலோமீட்டர் வடமேற்கே நிலப்பகுதியில் நிலை கொண்டிருக்கிறது. நேற்று இரவு 11 30 மணியளவில் புதுச்சேரி அருகே கரையைக் கடக்க தொடங்கியது நிவர் புயல். அதி தீவிர புயலாக இருந்த நிலையில் சற்று குறைந்து கரையை கடக்க தொடங்கியிருந்தது. சரியாக அதிகாலை 2.30 மணிக்கு முழுவதுமாக புயல் கரையை கடந்தது. மிகப்பெரிய பாதிப்பை […]
