வங்கக்கடலில் நாளை மீண்டும் புதிதாக காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நிவர் புயல் கடந்த வாரம் கரையை கடந்த நிலையில், தற்போது புரேவி புயல் தாக்கி கொண்டு இருக்கிறது. இதனையொட்டி புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மும்மாரி பொழியும் நாட்டில், வாரத்திற்கு 3 புயல் அடித்துக் கொண்டு மக்களின் வாழ்வாதாரத்தை கடுமையாக பாதித்து வருகின்றது. நிவர், புரேவி புயல் : நவம்பர் […]
