Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

நடிகை நயன்தாராவின் படம் ஓடிடி-யில் ரிலீஸ்… ரசிகர்கள் உற்சாகம்…!!!

கடந்த மாதம் நடிகை நயன்தாரா நடிப்பில் திரையரங்குகளில் வெளியான நிழல் திரைப்படம் தற்போது ஓடிடியில் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வரும் நயன்தாராவுக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இவர் விஜய், அஜித், சூர்யா, தனுஷ் போன்ற பல டாப் ஹீரோக்களுடன் இணைந்து நடித்து அசத்தியுள்ளார். தற்போது இவர் அண்ணாத்த, காத்து வாக்குல ரெண்டு காதல், நெற்றிக்கண் ஆகிய படங்களை கைவசம் வைத்துள்ளார். மேலும் மலையாளத்தில் நடிகை நயன்தாரா நடிப்பில் உருவான நிழல் திரைப்படம் கடந்த […]

Categories
இந்திய சினிமா சினிமா

நயன்தாராவின் ‘நிழல்’…. ஓடிடில் ரிலீஸ்…. எப்போது தெரியுமா…?

முன்னணி நடிகை நயன்தாராவின் புதிய படம் ஓடிடியில் ரிலீசாக உள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை நயன்தாரா. இவர் தற்போது ரஜினியின் அண்ணாத்த திரைப்படத்திலும், விஜய் சேதுபதியின் காத்துவாக்குல ரெண்டு காதல் திரைப்படத்திலும் நடித்து வருகிறார். மேலும் மலையாளத்தில் இவர் நடிப்பில் கடந்த ஏப்ரல் மாதம் 9ஆம் தேதி வெளியான நிழல் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது. ஆனால் கொரோனாவின் பரவல் காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டதால் இரண்டு வாரங்கள் மட்டுமே […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

பெரும் போட்டி…. தனுஷுடன் மோதும் நயன்தாரா…. வெல்ல போவது யார்….??

தனுஷ் மற்றும் நயன்தாராவின் படங்கள் ஒரே நாளில் வெளியாக உள்ளது பெரும் போட்டியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள படம் கர்ணன். இப்படத்தை மாரி செல்வராஜ் இயக்கியுள்ளார். இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக ரெஜினா விஜயன் நடித்துள்ளார். தமிழில் உருவாகியுள்ள இப்படத்தினை மலையாளத்தில் டப்பிங் செய்து கேரளா வெளியீட்டு உரிமையை பிரபல மலையாள நடிகர் மோகன்லால் கைப்பற்றியுள்ளார். அதன்படி வரும் ஏப்ரல் 9ஆம் தேதி இத்திரைப்படம் ரிலீசாக உள்ளது. […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

நடிகை நயன்தாராவின் ‘நிழல்’… பரபரப்பான ட்ரைலர்… இணையத்தில் வைரல்…!!!

நடிகை நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள நிழல் படத்தின் டிரைலர் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் திரையுலகில் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வரும் நயன்தாராவுக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர் . இவர் கடந்த சில வருடங்களாக வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து அசத்தி வருகிறார் . இவர் தமிழில் மட்டுமல்லாது மலையாளம், கன்னடம், தெலுங்கு உள்ளிட்ட பல மொழிகளில் பிஸியாக நடித்து வருகிறார். தற்போது நயன்தாரா நடிப்பில் அண்ணாத்த, காத்துவாக்குல ரெண்டு காதல், நெற்றிக்கண் உள்ளிட்ட […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

நடிகை நயன்தாராவின் ‘நிழல்’… ரிலீஸ் குறித்து வெளியான தகவல்…!!!

நடிகை நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள நிழல் படத்தின் ரிலீஸ் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வரும் நயன்தாரா தற்போது நடிகர் ரஜினிகாந்தின் அண்ணாத்த மற்றும் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தில் நடித்து வருகிறார். மேலும் இவர்  நடிப்பில் நெற்றிக்கண் திரைப்படம் தயாராகியுள்ளது. இதுதவிர நயன்தாரா மலையாளத்தில் நிழல் படத்தில் நடித்துள்ளார். அப்பு என். பட்டாத்ரி இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில் மலையாள நடிகர் குஞ்சாக்கோ போபன் […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

நயன்தாராவின் ‘நிழல்’… படப்பிடிப்பு நிறைவு… படக்குழுவினர் மகிழ்ச்சி…!!

நடிகை நயன்தாரா நடித்துள்ள ‘நிழல்’ என்ற மலையாள திரில்லர் திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததாக தகவல் வெளியாகியுள்ளது . தமிழ் திரையுலகில் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வரும் நடிகை நயன்தாரா தனது அட்டகாசமான நடிப்பால் தனக்கென தனி ரசிகர்களை கொண்டிருப்பவர். இவர் நடிப்பில் டிஸ்னி ஹாட்ஸ்டாரில் தீபாவளிக்கு வெளியான ‘மூக்குத்தி அம்மன்’ திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. ஆர்.ஜே.பாலாஜி ,ஊர்வசி, அஜய் கோஸ் உள்ளிட்ட பலர் இந்த திரைப்படத்தில் நடித்திருந்தனர் . தற்போது நடிகை  நயன்தாரா ‘நிழல்’ […]

Categories

Tech |