Categories
மாநில செய்திகள்

BIGNEWS: தமிழகத்தில் இன்று…. மக்களே மறக்காம பாருங்க….!!!!

ஆண்டுதோறும் இரண்டு முறை சூரியன் உச்சிக்கு வரும் “நிழலில்லா நாள்” இந்த ஆண்டில் இரண்டாவது முறையாக இன்று நிகழ்கிறது. தமிழகத்தில் சென்னை, காஞ்சிபுரம், கடலூர் மற்றும் வேலூர் உள்ளிட்ட பல இடங்களில் நிழலில்லா நாளை காணலாம். ஆவடி, ஸ்ரீபெரும்புதூர், அரக்கோணம், ஆற்காடு, ஆரணி, ஆம்பூர், வாணியம்பாடி, திருப்பத்தூர் ஓசூரில் காணலாம். சென்னை கோட்டூர்புரம், பிர்லா கோளரங்கத்தில் நிழலில்லா நாளை காட்சிப்படுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் பூஜ்ஜிய நிழல் நாள்… ஆச்சரியத்தில் மக்கள்…அறிவியல் இயக்கம் தகவல் …!!!

சூரியன் உதிக்கும் நாள்  குறித்து தமிழ்நாடு அறிவியல் இயக்கம் முக்கிய தகவலை வெளியிட்டுள்ளது. மனிதர்களின் மீது நண்பகலில் சூரிய ஒளி படும் போது மனிதர்களின் நிழல் தரையில் தெரிவது வழக்கம். ஆனால் தற்போது தமிழகத்தில் குறிப்பிட்ட நாட்களில் நிழல் இல்லா தினம் காணப்படும்  என்று தமிழ்நாடு அறிவியல் இயக்கம் தெரிவித்துள்ளது. நிழலில்லா நாட்கள் என்பது நண்பகலில் சூரியன் நமது தலைக்கு மேல் உதிக்கும் அப்படி உதிக்கும்போது நமது நிழல் எந்தப் பக்கமும் சாயாமல் காலடிக்கு நேராக இருக்கும். […]

Categories

Tech |