இருசக்கர வாகனம் நிலை தடுமாறி கீழே விழுந்ததில் தொழிலாளி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த சங்கர்(45) என்பவர் நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூரை அடுத்துள்ள பொத்தனூரில் செயல்பட்டு வரும் சிமெண்டு குழாய் தயாரிக்கும் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று சங்கர் இருசக்கர வாகனத்தில் பொத்தனூர் அருகே சென்று கொண்டிருந்தபொது திடீரென இருசக்கர வாகனம் நிலைதடுமாறி கீழே விழுந்துள்ளார். இந்த கோரவிபத்தில் சங்கருக்கு தலையில் பலத்தகாயமடைந்து உயிருக்கு போராடியுள்ளார். இதனை பார்த்த அப்பகுதி […]
