ஆப்கானிஸ்தான் நிலைமை அண்டை நாடுகளுக்கு கவலை அளிப்பதாக வெளியுறவுத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். வெளியுறவுத்துறை இணை அமைச்சர் வி. முரளீதரன் மத்திய ஆசிய உச்சி மாநாட்டில் கலந்து கொண்டுள்ளார். இதனை அடுத்து அவர் மக்களவையில் கூறியதாவது ” உச்சிமாநாட்டில் மனிதாபிமான உதவி, பயங்கரவாதம், மற்றும் போதை பொருள் கடத்தல், பாதுகாப்பு ஆப்கானிஸ்தான் பற்றிய பிரச்சினைகள் போன்றவை அண்டை நாடுகளுக்கு இயற்கையாகவே கவலை அளிப்பதாக அமைந்துள்ளது என பல நாடுகளின் கருத்துக்கள் தெரிவிக்கின்றன. மேலும் இந்தியாவும் 5 மத்திய ஆசிய […]
