லடாக் எல்லையில் பதற்றமான சூழல் நிலவி வரும் நிலையில் HAL நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட இரண்டு இலகு ரக போர் ஹெலிகாப்டர்கள் லே பகுதியில் நிலை நிறுத்தப்பட்டுள்ளன. லடாக் எல்லைப் பகுதியில் கடந்த ஜூன் மாதம் சீன ராணுவம் அத்துமீறி நடத்திய தாக்குதலில் இந்திய வீரர்கள் 20 பேர் வீரமரணம் அடைந்தனர். இதனையடுத்து எல்லையில் இந்திய சீன வீரர்கள் குவிக்கப்பட்டதால் லடாக் எல்லைப் பகுதியில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. ராணுவ வீரர்களை எல்லையில் இருந்து திரும்பப் பெறுவது […]
