இருசக்கர வாகனம் நிலை தடுமாறியதில் சாக்கடையில் விழுந்த தொழிலாளி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலத்தை அடுத்துள்ள கொண்டமநாயக்கன்பட்டி பகுதியில் முத்து என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் உள்ள கிரஷரில் கல் உடைக்கும் பணி செய்து வரும் இவருக்கு கடந்த 1 ஆண்டுக்கு முன்பு சங்கீதா என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் முத்து சம்பவத்தன்று இருசக்கர வாகனத்தில் வெளியே சென்றுள்ளார். அப்போது கொண்டமநாயக்கன்பட்டி அருகே சென்று கொண்டிருந்தபோது திடீரென இருசக்கரவாகனம் […]
