நயன்தாராவின் 75 ஆவது திரைப்படத்தை இயக்கும் நிலேஷ் கிருஷ்ணாவுக்கு ரஜினிகாந்த் போனில் தொடர்பு கொண்டு வாழ்த்தி உள்ளார். தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார் நயன்தாரா. இவர் தற்பொழுது புதுமுக இயக்குனர் நிலேஷ்கிருஷ்ணா இயக்கத்தில் தனது 75 ஆவது திரைப்படத்தில் நடிக்கின்றார். இத்திரைப்படத்தின் பூஜை நேற்று முன்தினம் போடப்பட்டது. இந்த நிலையில் ரஜினிகாந்த் இயக்குனர் நிலேஷுக்கு தொடர்பு கொண்டு வாழ்த்தி உள்ளார். இது பற்றி நிலேஷ் கிருஷ்ணா தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளதாவது, ஒன் […]
