ராணுவத்திற்கு ஆள் எடுப்பதற்காக மத்திய அரசு அக்னிபாத் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த அக்னிபாத் திட்டத்தின் கீழ் சேர்க்கப்படும் ராணுவ வீரர்களுக்கு 4 ஆண்டுகளுக்கு மட்டுமே ராணுவத்தில் வேலை. அதன்பிறகு கட்டாய பணி ஓய்வு பெற வேண்டும். ஆனால் அவர்களுக்கு பென்சன் கிடையாது. அதனால்தான் இந்தத் திட்டத்திற்கு கடும் எதிர்ப்புகள் தெரிவித்து போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் “ஒரே பதவி ஒரே பென்ஷன்” என்ற திட்டத்தின் கீழ் ராணுவ ஓய்வுதியதாரர்களுக்கு பென்ஷன் நிலுவை தொகை வழங்குவதற்கு மத்திய அரசு […]
