புத்தாண்டில் மத்திய அரசு ஊழியர்களுக்கு மிகப் பெரிய அதிர்ச்சி இருக்கிறது. அதாவது மத்திய அரசு வெளியிட்டுள்ள தகவலின் படி டிஏ கணக்கீடு மாற்றப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. 18 மாதங்களுக்குரிய அகவிலைப்படி நிலுவைத்தொகையை வழங்குவது நடைமுறையில் இல்லை என அரசு தெளிவாகக் கூறியுள்ளது. கொரோனா தொற்று காலத்தில் மத்திய அரசு ஊழியர்கள் பெற்ற அகவிலைப்படி(டிஏ) மற்றும் ஓய்வூதியதாரர்களின் அகவிலை நிவாரணம்(டிஆர்) போன்றவற்றை நிறுத்தப்பட்டது. அண்மையில் இதுகுறித்து ராஜ்யசபாவில் எழுப்பப்பட்ட கேள்விக்கு நிதித் துறை இணையமைச்சர் பங்கஜ் சவுத்ரி […]
