நிலம் தகராறு காரணத்தால் பெண் உட்பட 2 பேரை கத்தியால் குத்திய சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்தில் உள்ள வீராணம் வயக்காடு பகுதியில் நடராஜன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு அதே பகுதியில் சொந்தமான நிலம் உள்ளது. இந்த நிலத்தால் இவருக்கும் இவரின் அண்ணன் பழனிச்சாமிக்கு மற்றும் அக்காள் ராஜம்மாளுக்கும் முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இந்நிலையில் ராஜம்மாள் அந்த நிலப் பகுதியில் குப்பைகளை கொட்டியதினால் அதற்கு நடராஜன் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். அப்போது அவர்களுக்கு இடையே தகராறு […]
