கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி பகுதியில் அமைந்துள்ள தொழிற்சாலைக்காக விவசாய நிலங்களை கையகப்படுத்தும் முயற்சியை கைவிட வேண்டும் என்று கேபி முனுசாமி திடீரென்று உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வருகிறார். கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனஹள்ளி பகுதியை சேர்ந்த சூளகிரி அருகே ஓசூர் ஐந்தாவது சிப்காட் வளாகம் அமைக்க மத்திய, மாநில அரசுகள் திட்டமிட்டுள்ளன. இதற்காகநாகமங்கலம், உத்தனப்பள்ளி, அயரனப்பள்ளி ஊராட்சிகளில் உள்ள சுமார் 3,034 ஏக்கர் நிலங்களை கையகப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளன. இந்த பகுதியில் 5000 தென்னந்தோப்பு, மாந்தோப்பு, 30க்கும் மேற்பட்ட […]
