ஈரோடு மாவட்டம் வீரப்பன்சத்திரம் அண்ணா வீதியில் துரைசாமி என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் கண்ணன்(45) இவருக்கு வீரப்பன் சத்திரம் பகுதியில் ரூ.20 லட்சம் வரை மதிப்பில் 788.5 சென்ட் இடம் உள்ளது. அந்த நிலத்திற்கான சொத்து வில்லங்கம் சான்றிணை கண்ணன் கடந்த 2020 ஆம் ஆண்டு ஆன்லைனில் பார்த்து உள்ளார். அப்போது மூர்த்தி என்பவர் அந்த சொத்தினை சித்தையன், சந்திரகலா என்பவருக்கு விற்பனை செய்து இருப்பதாக தெரியவந்தது. உடனே கண்ணன் இது குறித்து கடந்து 2021 […]
