ஸ்காட்லாந்தில் ஒரு இடத்தின் நிலப்பகுதியிலிருந்து எரிமலைக்குழம்பு வெளியாகி கொண்டிருப்பது மக்களிடையே பீதியை ஏற்படுத்தியிருக்கிறது. ஸ்காட்லாந்தில் இருக்கும் Ayrshire என்ற பகுதியில் உள்ள நிலப்பகுதியில் பிளவு ஏற்பட்டு அதிலிருந்து எரிமலை குழம்பு புகையுடன் சேர்ந்து வெளியேறிக்கொண்டிருக்கிறது. எனவே, அப்பகுதிக்கு செல்பவர்கள், நிலம் உள்வாங்கி உள்ளே விழக்கூடிய அபாயம் இருக்கிறது. மேலும் அந்த பகுதியை சேர்ந்த மக்கள் அங்கு செல்லாமல் தடுப்பதற்கான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது. இதனிடையே இந்த பகுதி சுமார் மூன்றரை வருடங்களாக எரிந்து […]
