லாபால்மா எரிமலை திடீரென வெடித்து சிதறியதில் அதிலிருந்து நெருப்பு குழம்பு வெளியாகியுள்ளது. ஸ்பெயின் நாட்டில் கானேரி தீவில் லா பால்மா எரிமலை அமைந்துள்ளது. இத்தீவில் சுமார் 85000 மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இதனை அடுத்து கடந்த ஞாயிற்றுக்கிழமை அந்த தீவில் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 5.2 ஆக பதிவாகி உள்ளது. இதனைஅடுத்து லா பால்மா எரிமலை வெடித்தது. இதனால் ஏற்பட்ட கரும்புகையானது சில கிலோ மீட்டர் தூரம் வரை வானத்தில் பரவியுள்ளது. மேலும் […]
