தமிழக மின்சார வாரியம் நிலக்கரியை இறக்குமதி செய்வதில் அவசரம் காட்டுவதாக பல்வேறு விமர்சனங்கள் எழுந்து வருகிறது. இதற்கு தமிழக மின்சாரதுறை அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம் அளித்துள்ளார். இது குறித்து அவர் தனது twitter பக்கத்தில், மத்திய அரசு 2022-23 ஆம் ஆண்டுக்கு தமிழக மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்திற்கு 22 லட்சம் டன் நிலக்கரியை இறக்குமதி செய்து உபயோகப்படுத்தும்படி அறிவுறுத்தியது. அதன்படி 2022-2023 ஆம் ஆண்டில் மூன்று காலாண்டில் சமமாக இறக்குமதி செய்யும்படி முடிவு […]
