நிலக்கரி தட்டுப்பாடு காரணமாக மின் உற்பத்தி பாதிக்கப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதனால் அடுத்த ஒரு சில நாட்களில் டெல்லி உட்பட நாட்டின் முக்கிய நகரங்களில் இருளில் மூழ்கும் நிலை ஏற்பட்டுள்ளது.மக்கள் நீதி மையம் தலைவர் கமல்ஹாசன் மீண்டும் ஒரு மின்வெட்டு காலகட்டம் தமிழகத்தில் ஏற்பட்டால் தாங்காது என தெரிவித்துள்ளார். இதுகுறித்து மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் ஹாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, தமிழகத்தில் தினமும் மின் தேவை 14,ஆயிரம் மெகாவாட் கோடை காலத்தில் இது […]
