உக்ரைன் மீது ரஷ்யா சென்ற பிப்ரவரி 24-ஆம் தேதி தன் ராணுவ தாக்குதலை துவங்கியது. இதில் ரஷ்யாவின் தாக்குதலுக்கு உக்ரைன் இராணுவமும் தொடர்ந்து பதிலடி கொடுத்து வருகிறது. இப்போதுவரை நீடித்து வரும் இந்த போரில் இருதரப்பிலும் பலத்த உயிர்சேதம் ஏற்பட்டுள்ளது. அதே நேரம் உக்ரைனிலிருந்து லட்சக்கணக்கான மக்கள் வெளியேறி அண்டை நாடுகளில் அகதிகளாக தஞ்சம் அடைந்துள்ளனர். இந்த போர் தொடங்கிய பின் ரஷ்யா மீது சர்வதேச நாடுகள் வரலாறு காணாத பொருளாதார தடைகளை விதித்துள்ளது. முன்பாக ஐரோப்பிய […]
