எந்த செயலில் நாம் ஈடுபட்டாலும் அது தடைபட்டுக் கொண்டே இருக்கின்றது என்றால் அதற்கு நீங்கள் விநாயகரை வழிபடுவது மிகவும் நல்லது. முன்னொரு காலத்தில் எல்லாம் பெரியவர்கள் யாராவது எழுதத் தொடங்கும்போது பிள்ளையார் சுழி இட்டு எந்த ஒரு செயலையும் செய்வார்கள். பிள்ளையார்சுழி இடுவதே தடையை போக்கும் பரிகாரம் தான். சிறுபிள்ளையாக இருந்து வரம் தருபவர் என்பதால் பிள்ளையார் என்றும், இவரை விட மேலான தலைவர் யாரும் இல்லை என்பதால் விநாயகர் என்றும் அழைக்கப்படுகிறார். நாம் செய்யும் செயல்களில் […]
