மீன்பிடி தடைக்காலம் நிறைவு பெற்ற நிலையில் மீனவர்கள் உற்சாகத்துடன் கடலுக்குச் சென்று ஏராளமான மீன்களை பிடித்து வந்தனர். ஆழ்கடலில் ஏப்ரல் 15ஆம் தேதி முதல் ஜூன் 14 ஆம் தேதி வரை கடற்கரை பகுதிகளில் மீன்பிடி தடைகாலம் அமல்படுத்தப்பட்டு வருகின்றது. இந்தக் காலம் மீன்களின் இனப்பெருக்க காலமாக கருதப்படுகின்றது. இந்த நிலையில் நேற்று முன்தினத்தோடு மீன்பிடி தடைக்காலம் நிறைவடைந்ததால் நேற்று அதிகாலையில் இருந்தே மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்குச் சென்று விட்டனர். இரண்டு மாதங்களுக்குப் பிறகு மீனவர்கள் கடலுக்கு […]
