கேரளாவில் பிரசித்தி பெற்ற கோவில்களில் ஒன்று சபரிமலை ஐயப்பன் கோவில். இந்த கோவிலில் ஆண்டுதோறும் ஆடி மாதம் நிறைப்புத்தரிசி பூஜை நடைபெறும். இந்த ஆண்டுக்கான நிறைப்புத்தரிசி பூஜை இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. அதன்படி இன்று அதிகாலை 5.40 மணிக்கு நிறைப்புத்தரிசி பூஜை நடைபெற்றது. இதை தொடர்ந்து பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர். மேலும் தொடர்ந்து இரவு கோயில் நடை அடைக்கப்பட்டு ஆவணி மாதம் மலையாள மாதமான சிங்க மாத பூஜைக்காக வரும் […]
