இளம்பெண்ணின் திருமணத்தை நிறுத்திய தொழிலதிபரை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள வெள்ளாங்கோடு பகுதியில் தொழிலதிபரான அனில்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் குழந்தைகள் இருக்கின்றனர். இவரது ஏ. சி மெஷின் சர்வீஸ் நிறுவனத்தில் கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த 27 வயதுடைய இளம்பெண் வேலை பார்த்து வந்துள்ளார். இந்த இளம் பெண்ணுக்கும், ஒரு வாலிபருக்கும் திருமணம் நடத்துவதற்காக பெற்றோர் நிச்சயம் செய்துள்ளனர். இது குறித்து அறிந்த அனில்குமார் இளம்பெண்ணிடம் நீ இருந்தால் […]
