Categories
உலக செய்திகள்

அமெரிக்காவில் வெடிக்கும் நிறவெறி போராட்டம்… கலவரமாக மாறிய பேரணி…!!!

போலீஸ் காவலில் இருந்த கருப்பினத்தை சேர்ந்தவர் உயிரிழந்ததால் அமெரிக்காவில் கலவரம் ஏற்பட்டுள்ளது. அமெரிக்காவில் போலீஸ் காவலில் வைக்கப்பட்டிருந்த கறுப்பினத்தைச் சேர்ந்த டேனியல் புரூடி என்பவர் கடந்த மார்ச் மாதம் உயிரிழந்தார். அந்த சம்பவத்திற்கு நீதி கேட்டு அமெரிக்காவின் ரோசெஸ்டரில் கடந்த வெள்ளிக்கிழமை அமைதிப் பேரணி நடந்தது. அந்தப் பேரணி நீதிமன்ற வீதியில் சென்று கொண்டிருக்கும் போது அங்கு ஏராளமான காவல்துறையினர் பாதுகாப்புக்கு குவிக்கப்பட்டனர். சட்டவிரோதமாக கூடுவதை தவிர்த்து அனைவரும் கலைந்து செல்ல வேண்டும் என போலீசார் அறிவுறுத்தினர். […]

Categories
உலக செய்திகள்

நிறவெறிக்கு எதிராக $10,00,000…. Never Give Up ஹீரோ நிதி…!!

அமெரிக்காவில் நிறவெறிக்கு எதிராக போராடும் அமைப்புகளுக்கு 10 லட்சம் டாலர்களை நிதி உதவியாக பிரபல குத்து சண்டை வீரர் ஜான் சினா அளித்துள்ளார். அமெரிக்காவில் கடந்த வாரம் இனவெறிக்கு எதிராக போராட்டம் நடைபெற தொடங்கி, தற்போது வரை நடைபெற்று வருகிறது. உலக நாடுகளும் இதற்கு ஆதரவாக போராட்டத்தில் இறங்கியுள்ளனர். இதற்கு காரணம் ஜார்ஜ் பிளாய்ட் என்ற கருப்பினத்தவர் காவல்துறையினரால் அடக்குமுறைக்கு ஆளாக்கப்பட்டு, பின் இரக்கமின்றி கொலை செய்யப்பட்டது தான். அவருக்கு ஆதரவாக கருப்பினத்தவர்கள் மட்டுமல்லாமல் வெள்ளையர்களும் களத்தில் […]

Categories

Tech |