பச்சோந்தி நிறத்தை மாற்றும் என்று அனைவரும் கேள்விப்பட்டிருப்பீர்கள். அதை நேரில் கூட நீங்கள் பார்த்திருக்கலாம். பச்சோந்திகள் அவற்றின் நிறம் மாற்றும் இயல்புக்கு மிகவும் பிரபலமானவை. ஆனால் உண்மையிலேயே பச்சோந்தி எப்படி நிறத்தை மாற்றுகிறது? எதனால் மாற்றுகிறது என்பது பற்றி உங்களுக்கு தெரியுமா? வாங்க தெரிஞ்சுக்கலாம். உலகில் உள்ள ஒவ்வொரு உயிரினத்திற்கும் தனித் தனி சிறப்புகள் உள்ளது. அதனைப் போல பச்சோந்திக்கு தனி சிறப்புகள் உள்ளன. தனது பாதுகாப்பிற்கு ஏற்ப அவற்றின் நிறத்தை மாற்றும் என்று நம்பப்படுகின்றது. வேட்டையாடுபவர்கள் […]
