பிக் பாஸ் ஓடிடி நிகழ்ச்சியில் நிர்வாணமாக அல்லது அரை நிர்வாணமாக யோகா செய்யுமாறு தன்னிடம் கேட்டதாக விவேக் மிஸ்ரா பரபரப்பு தகவல் கொடுத்துள்ளார். இந்தியில் பிக்பாஸ் நிகழ்ச்சியை ஓடிடி தளத்தில் நடத்த உள்ளனர். இந்த நிகழ்ச்சியை பிரபல பாலிவுட் இயக்குனரும், தயாரிப்பாளருமான கரன் ஜோகர் தொகுத்து வழங்குகிறார். போட்டியாளர்களை தேர்வு செய்யும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதுவரை இரண்டு போட்டியாளர்கள் உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், விவேக் மிஸ்ராவை பிக்பாஸ் குழுவினர் அணுகியுள்ளனர். அப்போது நிர்வாணமாக அல்லது […]
