கேரளா பத்தனம்திட்டாவில் அண்மையில் தர்மபுரியை சேர்ந்த பெண் உள்பட 2 பெண்கள் நரபலி கொடுக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இச்சம்பவத்திற்கு பிறகு கேரளாவில் போலி மந்திரவாதிகள் பற்றிய பல தகவல்கள் வெளியாகி வருகிறது. இந்நிலையில் கொல்லம் பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் தன் மாமியார், கணவர் தன்னை நிர்வாண பூஜைக்கு கட்டாயப்படுத்தியதாக புகார் கொடுத்து இருக்கிறார். அதாவது கேரள மாநிலம் கொல்லம் பகுதியைச் சேர்ந்த ஷாலு சத்தியபாபுவுக்கு (36) சென்ற 2016ஆம் வருடம் திருமணம் நடந்துள்ளது. […]
