ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி அடுத்த உப்பங்களா என்ற கிராமத்தில் நடந்த கண்காட்சியில் நிர்வாண நடனம் ஆட ஏற்பாடு செய்த 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் ஏப்ரல் 14, 15 ஆகிய தேதிகளில் அதிகாலை 3 மணியளவில் நடந்துள்ளது. தல்ரேவு தொகுதியில் உள்ள உப்பங்களா கிராமத்திலுள்ள பொலேரு அம்மா மேளாவில் நிர்வாண நடனம் ஆட தூண்டியதாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த […]
