துபாயில் விளம்பரத்திற்காக `நிர்வாணமாக நின்று புகைப்படம் எடுத்த 12 பெண்கள் 1 ஆண் உட்பட 13 பேர் கைது செய்யப்பட்டனர். ஐக்கிய அரபு அமீரக நாடுகளில் பொது இடங்களில் முத்தம் கொடுப்பது மதுபானங்கள் அருந்துவது போன்ற சமூக சட்ட விரோதமான செயல்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் துபாய் மெரினா கடற்கரையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பெண்கள் சிலர் நிர்வாண முறையில் நின்று போஸ் கொடுத்துள்ளதாக சமூக வலைதளங்களில் வீடியோக்களும் புகைப்படங்களும் பெருமளவில் பரவி வருகிறது. மேலும் […]
