லண்டனில் இளைஞர் ஒருவர் நிர்வாணமாக ஓடிய வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இங்கிலாந்தில் தற்போது புதிய கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருவதால் மீண்டும் ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த ஜனவரி 24 ஆம் தேதி அன்று இளைஞர் ஒருவர் பிரிட்டிஷ் அருங்காட்சியகம் அருகில் உள்ள நடைபாதையில் நிர்வாணமாக ஓடிச் சென்றுள்ளார். அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி வைரலாகி வருகிறது. இந்நிலையில் லண்டன் நடைபாதையில் ஓடிய அந்த நபரை கண்டு அதிர்ச்சியடைந்த மக்கள் […]
