மகாராஷ்டிரா புனேவை சேர்ந்தவர் 30 வயது பெண். இந்த பெண்ணுக்கு ஆண் குழந்தை பிறக்கவில்லை என கணவரும் அவரது குடும்பத்தினரும் துன்புறுத்தி வந்தனர். இந்நிலையில், தான் மவுலானா பாபா ஜமாதர் என்ற மந்திரவாதியை கணவரின் குடும்பத்தினர் அணுகினர். அப்போது அவர், ‛‛அருவியில் அந்த பெண்ணை பொதுமக்கள் மத்தியில் நிர்வாணமாக குளிக்க செய்தால் ஆண் குழந்தை பிறக்கும். அதோடு மட்டுமின்றி கணவரின் தொழிலும் வளர்ச்சி அடையும்” என கூறியுள்ளார். இதை உண்மை என நம்பிய அவர்கள் பரிகாரம் செய்ய […]
