சென்னை மாவட்ட வருவாய் அலகில் ஒன்பது வருவாய் வட்டங்களில் காலியாக இருகின்ற 12 கிராம உதவியாளர் பணிக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றது. சென்னை மாவட்டத்தில் காலியாக இருக்கின்ற கிராம உதவியாளர் பணியிடங்களுக்கு மாவட்ட வேலைவாய்ப்பு பதிவு அடிப்படையிலும் தகுதியான நபர்களின் உரிய கல்வி தகுதி மற்றும் படித்தல், எழுதுதல், திறனறிவு தேர்வு மற்றும் தேர்வு போன்றவைகளின் மூலமாக காலி பணியிடங்கள் நிரப்பப்பட இருக்கிறது. அதனால் தகுதியுடைய நபர்கள் அக்டோபர் 10 முதல் நவம்பர் 7ஆம் தேதி வரை மாலை […]
