தமிழக பாஜக நிர்வாகம் தன்னை புறக்கணிப்பதாக காயத்ரி ரகுராம் தொடர்ந்து குற்றம் சாட்டி வந்த நிலையில் அவர் கட்சியின் கட்டுப்பாட்டை மீறி கட்சிக்கு கலங்கம் விளைவிப்பதாக கூறி ஆறு மாத காலத்திற்கு நீக்கப்படுவதாக சமீபத்தில் பாஜக தலைவர் அண்ணாமலை அறிவித்தார். அதனைப் போலவே திருச்சி சூர்யாவும் கட்சியிலிருந்து நீக்கப்பட்டதை தொடர்ந்து இன்று முக்கிய மாவட்ட தலைவர் மற்றும் மாவட்ட பொதுச் செயலாளர் நீக்கம் செய்து அதிரடி காட்டி இருக்கிறார் பாஜக தலைவர் அண்ணாமலை. கட்சியின் நற்பெயருக்கு கலங்கம் […]
