கர்நாடக மாநிலத்தில் உள்ள மங்களூருவின் வமன்ஜூரில் தனியார் இன்ஜினியரிங் கல்லூரி ஒன்று அமைந்துள்ளது. இந்த கல்லூரியில் நேற்று மாணவர் சங்கத் துவக்க விழா நிகழ்ச்சி நடைபெற்ற போது 4 மாணவர்கள் மேடையில் ஏறி பாலிவுட் பாடலுக்கு நடனமாடியுள்ளனர். அப்போது 4 மாணவர்களும் இஸ்லாமிய மத பெண்கள் அணியும் மத உடையான புர்கா அணிந்தபடி மேடையில் ஏறி நடனமாடியுள்ளனர். இந்நிலையில் அந்த மாணவர்களின் நடனத்தை மேடைக்கு கீழே இருந்த மாணவ, மாணவிகள் ஆரவாரமாக கொண்டாடினர். இதனையடுத்து இந்த நடனம் […]
