இந்தியாவின் பொருளாதாரம் விரைவாக மீண்டு வருகிறது என்று மத்திய நிதி மந்திரியான நிர்மலா சீதாராமன் கூறியிருக்கிறார். இந்தியாவின் மத்திய நிதி மந்திரியான நிர்மலா சீதாராமன், அமெரிக்க நாட்டிற்கு சுற்றுபயணம் சென்றிருக்கிறார். அங்கு நடந்த உலக வங்கிக்கான வளர்ச்சிக் குழு கூட்டத்தில் பங்கேற்றிருக்கிறார். அப்போது அவர் தெரிவித்துள்ளதாவது, கொரோனோ சமயத்திலும் இந்தியாவிற்கு கடந்த நிதியாண்டில் 6,15,000 கோடி நேரடியான அன்னிய முதலீடு கிடைத்திருக்கிறது. இதனால், உலக அளவில் முதலீட்டாளர்களிடம் இந்தியா முதலீட்டிற்கு ஏற்ற நாடு என்ற பெருமையை தக்க […]
