உத்திரப்பிரதேசத்தின் மீரட் பகுதியை சேர்ந்த பவன் ஜல்லாட் குற்றவாளிகள் 4 பேருக்கும் தண்டனையை நிறைவேற்றினார். மருத்துவ கல்லூரி மாணவி நிர்பயா டெல்லியில் 6 கொடூரர்களால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொல்லப்பட்டார். அதில் முக்கிய குற்றவாளிகளாக இருந்த 4 பேருக்கு இன்று அதிகாலை 5.30 மணிக்கு திஹார் சிறையில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. தூக்கு தண்டனையை நிறைவேற்ற உத்திரப்பிரதேசத்தின் மீரட் பகுதியை சேர்ந்த பவன் ஜல்லாட் அழைத்து வரப்பட்டார். மீரட்டில் இருந்து பலத்த போலீஸ் பாதுகாப்புக்கிடையே பவன் ஜல்லாட் […]
