சட்டமன்ற தேர்தலில் திமுகவுக்கு அரசு ஊழியர்கள் பலர் ஆதரவாக இருந்தனர். ஏனெனில் அதிமுக ஆட்சியில் அரசு ஊழியர்களுக்கும் மருத்துவர்களும் சில திட்டங்களுக்கு எதிராக தொடர் போராட்டம் நடத்தி வந்த போது திமுக .அவர்களுக்கு ஆதரவாக செயல்பட்டு வந்தது. அதோடு திமுக ஆட்சிக்கு வந்தால் திட்டங்கள் அனைத்தும் நிறைவேற்றப்படும் எனவும் வாக்குறுதி அளித்திருந்தது. ஆனால் திமுக ஆட்சிக்கு வந்து 9 மாதங்கள் ஆன பின்பும் எந்த திட்டமும் நிறைவேற்றப்படவில்லை. இதனால் திமுக மீது அரசு ஊழியர்கள் கடும் அதிருப்தியில் […]
