பிக்பாஸ் அல்டிமேட்டில் நிரூப், சக போட்டியாளரான அபிராமியை நாமினேட் செய்தார். அப்போது பேசிய அவர் “நான் அபிராமியுடன் ரிலேஷன்ஷிப்பில் இருந்தேன். அப்போது இருந்த அபிராமி இது இல்லை. அவர் வந்த பின்பு கூட நான் பேசவே இல்லை. https://youtu.be/MU6bqcn9nPs இதனால் அவரை நாமினேட் செய்வதாக கூறினார். ஏற்கனவே யாஷிகாவை காதலித்ததாக கூறிய நிரூப் இப்போது அபிராமி வேறையா ? என ரசிகர்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.
