பிஎஸ்என்எல் ஊழியர்கள் தங்களது வேலையை காப்பாற்ற வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் அனுப்பியுள்ளனர். மத்திய அரசுக்கு சொந்தமான தொலைதொடர்பு நிறுவனங்களான எம்டிஎன்எல் மற்றும் பிஎஸ்என்எல் போன்றவற்றை ஒன்றாக இணைக்க மத்திய அரசு முடிவு செய்திருக்கிறது. இந்த இணைப்பை எதிர்த்து பிஎஸ்என்எல் ஊழியர் சங்கம் பிரதமர் நரேந்திர மோடிக்கு புதன்கிழமை அன்று கடிதம் எழுதியிருக்கிறது. பிஎஸ்என்எல் ஊழியர் சங்க எழுதிய அந்த கடிதத்தில் எம்டிஎன்எல் நிறுவனத்தை பிஎஸ்என்எல் உடன் இணைக்கும் திட்டத்தை கைவிட வேண்டும் என […]
