முன்னணி நடிகை ஸ்ருதிஹாசன் அரசியலில் நிருபராக களமிறங்குகிறார். பாகுபலி திரைப்படத்தின் மூலம் தேசிய அளவில் பிரபலமானவர் நடிகை பிரபாஸ். இவர் தற்போது ராதே ஷ்யாம், ஆதி புருஷ், சல்லார் உள்ளிட்ட படங்களை கைவசம் வைத்துள்ளார்.பிரபாஸ் நடித்து வரும் சல்லார் திரைப்படத்தில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையான ஸ்ருதிஹாசன் நடிக்க இருப்பதாக படக்குழு அறிவித்திருந்தது. முன்பாக தெலுங்கு மற்றும் கன்னடத்தில் மட்டும் எடுக்கவிருந்த இப்படம் தற்போது தமிழ், மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளிலும் உருவாக்கப்பட்டு ஒரே நேரத்தில் வெளியிட […]
