பழிவாங்கும் எண்ணத்தில் செய்யவில்லை திமுக தேர்தல் அறிக்கையில் கூறியபடி கடந்த ஆட்சியில் ஊழல் செய்தவர்கள் மீது தான் நடவடிக்கை எடுக்கப்படுகிறது என அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியுள்ளார். கோவை இ.எஸ்.ஐ மருத்துவமனையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளுக்கு ஆயிரம் லிட்டர் ஆக்சிஜனை தயாரிக்கும் பிளான்ட் நிறுவப்பட்டுள்ளது. இதனை அமைச்சர் செந்தில்பாலாஜி திறந்து வைத்தார். அப்போது அவர் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அதில் அவர் கூறியதாவது, “இஎஸ்ஐ மருத்துவமனையில் கடந்த 72 மணி நேரத்தில் 200 கொரோனா நோயாளிகளுக்கான […]
