Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

“மட்டிக்கண்மாய் நிரம்பி மறுக்கால் பாய்ந்தது”…. மகிழ்ச்சி அடைந்த விவசாயிகள்…. 1000-க்கும் மேற்பட்டோருக்கு கிடா விருந்து…..!!!!!!!

மட்டிக்கண்மாய் நிரம்பி மறுக்கால் பாய்ந்ததை கொண்டாடும் விதமாக விவசாயிகள் கிடா வெட்டி விருந்து வைத்துள்ளார்கள். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள சிங்கம்புணரி ஒன்றியத்திற்குட்பட்ட மட்டிக்கரைப்பட்டி கிராமம் இருக்கின்றது. இந்த கிராமத்தில் 150 ஏக்கர் பரப்பளவில் மட்டிக்கண்மாய் இருக்கின்றது. இந்த கண்மாயில் இருந்து 600 ஏக்கர் ஆயக்கட்டு பாசனம் நடைபெறும். சென்ற சில வருடங்களாக கண்மாயில் கருவேல மரங்கள் ஆக்கிரமித்ததால் போதிய நீர்வரத்து இல்லாமல் விவசாயிகள் மிகவும் வேதனை அடைந்தார்கள். இந்த நிலையில் சென்ற வருடம் டிசம்பர் மாதம் பெய்த கனமழையால் […]

Categories

Tech |