அரசு துறையில் காலியாக உள்ள 10 ஆயிரம் பணியிடங்கள் தகுதி அடிப்படையில் நிரப்பப்படும் என புதுச்சேரி முதலமைச்சர் தெரிவித்துள்ளார். புதுச்சேரி காவல் துறையின் புதிதாக தேர்வு செய்யப்பட்ட 390 காவலர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கும் நிகழ்ச்சி கோரிமேட்டில் இன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் முதல்வர் ரங்கசாமி உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டு புதிய காவலர்களுக்கான பணி நியமன ஆணையை வழங்கினார்கள். விழாவில் பேசிய முதல்வர் ரங்கசாமி புதுச்சேரி காவல் துறையில் 2015ல் காவலர் நியமனம் செய்யப்பட்டனர். அதன்பிறகு […]
