பொடுகுத் தொல்லையால் அவதிப்படுபவர்கள் வாரத்தில் மூன்று முறை இதனை தொடர்ந்து செய்து வந்தால் நிச்சயம் பலன் கிடைக்கும். ஆயுர்வேதத்தில் தலைக்கு வரும் பொடுகு நோயை தாருணம் என்று அழைக்கிறார்கள். தோல் வறண்டு போவதால் அலர்ஜி ஏற்பட்டு வெள்ளை அல்லது மஞ்சள் நிறத்தில் பொடுகு உருவாகி உதிரும். தலை, முகம் மற்றும் காது போன்ற பகுதிகளில் இது காணப்படும். குழந்தைகளுக்கு வந்தால் இதை cradle cap என்று சொல்வார்கள். ஒரு சிலருக்கு வெயில் காலத்தில் இது அதிகமாக இருக்கும். […]
