ஈரானிலிருந்து கனடா சென்ற ஒரு விமானம், கடந்த 2020 ஆம் வருடம் சுடப்பட்ட நிலையில் அதில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு கனடா புதிய சலுகையை அறிவித்துள்ளது. கடந்த 2020 ஆம் வருடம், ஜனவரி மாதத்தில், ஈரானிலிருந்து கனடா சென்ற விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது. இந்நிலையில் கனடா அரசு, அந்த விமானத்தில் பயணம் மேற்கொண்டு உயிரிழந்த கனடா மக்களின் குடும்பத்தினருக்கு நிரந்தர வாழிட உரிமம் வழங்கப்படும் என்று அறிவித்திருக்கிறது. ஆனால் இதே விமான விபத்தில் பலியான Mansour Esnaashary Esfahani […]
