முன்பெல்லாம் நாம் செல்ல வேண்டிய இடத்திற்கு அரை மணி நேரத்திற்கு முன்பாக புறப்பிட வேண்டி இருக்கும். ஆனால் தற்போது இரண்டு மணி நேரத்திற்கு முன்பாகவே கிளம்பும் அளவிற்கு வாகன நெரிசலும் ஏற்படுகிறது. மேலும் தரமற்ற சாலையை சீரமைக்க கோரி பல்வேறு கிராம மக்களும் போராட்டத்தில் ஈடுபடுவது வழக்கமாகிவிட்டது. அந்த வகையில் முக்குராந்தல் பகுதியில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலால் மக்கள் கடும் அவதிப்பட்டு வருகின்றார்கள். இந்த நிலையில் இதற்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை […]
